Is Mahendra Porutham Important For Marriage In Tamil?

Mahendra Porutham is a significant practice in Tamil culture, believed to offer insights into couples’ harmonious coexistence and marital bliss. It is considered for longevity, wealth, and progeny. In Tamil astrology, rashi refers to the sign of the zodiac, and the Rasi Porutham in Thirumana Porutham determines the compatibility of the couple.

Rasi Porutham is important in Tamil marriages due to its significance in aligning the energies and characteristics of the couple. It is believed that favorable Rasi Porutham determines the strength of the girl mangalyam, or the span of life together as man and wife. When Mahendra Porutham compatibility is good, it indicates that the resultant marriages will be long, not necessarily happy.

Thirumana Porutham is an important aspect of Tamil astrology that is used to find the perfect match. This horoscope matching for marriage in Tamil is based on the Nakshatra matching or Natchathira Porutham concept, where marriage predictions are rendered by the rashi adipathi porutham.

Rashyadhi Porutham, also known as Rashyadhi Porutham, is a component of the Tamil Jathaka Porutham, also called the rashi adipathi porutham in Tamil. The gunas considered by the free horoscope matching for marriage in Tamil (ashtakoota method by Jothishi.com) are the gunas that are considered in the rashi adipathi porutham.


📹 Mahendra porutham | மகேந்திர பொருத்தம் இல்லாமல் திருமண செய்யலாமா | புத்திர பாக்கியம் தடை படுமா ?

குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் …


ஆண் நட்சத்திரம் எது?

அசுவினி-புனர்பூசம்-பூசம்-அஸ்த்தம்-அனுஷம்-திருவோணம்-பூரட்டாதி-உத்திரட்டாதி,இவை எட்டும் ஆண் நட்சத்திரங்கள். பரணி-கிருத்திகை-ரோகிணி-திருவாதிரை-ஆயில்யம்-மகம்-பூரம்-உத்திரம்-சித்திரை-சுவாதி-விசாகம்-கேட்டை-பூராடம்-உத்திராடம்-அவிட்டம்-ரேவதி. இவை பதினாறும் பெண் நட்சத்திரங்கள். மிருகசிரிஷம்-மூலம்-சதயம்-இவை அலி நட்சத்திரங்கள்.

கருங்காலி மரம் எந்த நட்சத்திரம்?

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட மரம் ராசியாக இருக்கும். அனைத்து ராசிகாரர்களுக்கும், அனைத்து நட்சத்திரகாரர்களுக்கும் உகந்த மரங்களில் ஒன்று தான் கருங்காலி. மிருகசீரிஷம் மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தின் மரம் கருங்காலி மரம். *கருங்காலி மரம் ​முருகனுக்கு உகந்த மரமாகும். அதாவது செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. உறுதியான, வலுவான அனைத்து பொருள்களுக்கும் காரகர் நமது செவ்வாய் பகவான் தான். செவ்வாய் என்றால் சொத்து, சகோதரம், ரத்தம், வீரம், தைரியம், வீரியம், கடன், இனம் புரியாத நோய் போன்றவற்றை குறிக்கும். செவ்வாய் பெண் ஜாதகத்தில் கணவரையும் ஆண் ஜாதகத்தில் சகோதரத்தைப் பற்றியும் கூறும் கிரகமாகும். *ஜாதகத்தில் செவ்வாய் வலிமை குன்றியவர்களுக்கு ஏற்படும் நோய், விபத்து, கடன், சொத்து பிரச்சினை, திருமணத் தடை மண வாழ்வில் நிம்மதியின்மை போன்ற அசவுகரியங்களை கருங்காலி மாலை குறைக்கிறது. கருங்காலியில் செவ்வாய் கிரகத்தின் சுப கதிர்வீச்சுக்கள் அதிகமாக இருப்பதால் இதனை பயன்படுத்த செவ்வாய் பகவானால் ஏற்படக் கூடிய அனைத்து துன்பங்களும் நீங்கும். *கருங்காலி மாலை அணிவதால் குலதெய்வ வழிபாடு தடை, பித்ரு தோஷம், செவ்வாய் கிரக தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. சொத்து பிரச்சினை, சகோரதர்களிடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கும். ஜோதிட சாஸ்திரப்படி ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் சுப வலிமை பெற்றவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் நல்ல கதிர் வீச்சுக்கள் நன்மையை தருகிறது.

Mahendra பொருத்தம் என்றால் என்ன?

மகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன? திருமண வாழ்க்கையின் அடுத்தகட்டமான குழந்தை பேறு குறித்து கணிக்கப்படுவதுதான் மகேந்திரப் பொருத்தம் என அழைக்கப்படுகிறது. மகேந்திரப் பொருத்தம் இருந்தால் மணமக்களின் தாம்பத்திய வாழ்வுக்கு உறுதி அளிக்கப்படுகிறது. அதாவது பிள்ளை பேறு ஒன்றுக்கும் மேற்பட்டதாக இருக்கும்.

மீன ராசிக்கு என்ன நட்சத்திரம்?

ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20 அளவு கொண்டதாக இருப்பதால், இருபத்து ஆறாவது நட்சத்திரமாகிய உத்தரட்டாதி 333° 20க்கும் 346° 40க்கும் இடையில் அமைந்துள்ளது.1 இந்தப் பிரிவு 3° 20 அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் உத்தரட்டாதி நட்சத்திரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரம் முழுவதும் மீன இராசியில் அமைந்துள்ளது. *இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி உத்தரட்டாதி நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் பெகாசசு விண்மீன் கூட்டத்திலும் ஆன்ட்ரோமெடா விண்மீன் கூட்டத்திலும் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட உத்தரட்டாதியின் (γ பெகாசி மற்றும் α ஆன்ட்ரோமெடாய்) பெயரைத் தழுவியது. உத்தரட்டாதியின் சமசுக்கிருதப்பெயரான உத்தர பத்ரபாத (Uttara Bhadrapada) என்பது இரண்டாவது ஆசீர்வதிக்கப்பட்ட பாதங்கள் என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு கட்டிலின் இரண்டு கால்கள், அல்லது இரட்டையர் ஆகும். *சோதிடத்தில் உத்தரட்டாதிதொகு. இயல்புகள்தொகு. இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. உத்தரட்டாதி நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:23.

ரஜ்ஜிப் பொருத்தம் என்றால் என்ன?

ரஜ்ஜு பொருத்தம் என்பது திருமண பொருத்தத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது அந்த தம்பதிகளின் வாழ்வைக் குறிக்கும். *மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் திருமணம் செய்ய இருக்கும் ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் பார்த்து கொள்வது அவசியம். அப்படி இருந்தால் தான் அந்த பெண்ணுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியத்துடன் வாழ்வாள். *ஒரே ரஜ்ஜுவில் ஆரோஹனம், அவரோஹனம் என இரு பிரிவுகள் உள்ளன. அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும், அதில் ஆரோஹனம், அவரோஹனம் வெவ்வேறாக இருந்தால் திருமணம் செய்யலாம். அதாவது திருமணம் செய்பவர்களில் ஒருவருக்கு ஏறு முகமும், மற்றவருக்கு இறங்குமுகமாகவும் இருப்பது அவசியம். *அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இருவருக்கும் சிரசு ரஜ்ஜு (தலை) இல்லாமல் இருப்பது அவசியம்.

புத்திர பொருத்தம் என்றால் என்ன?

பெரும்பாலானோர் 10 பொருத்தத்தைப் பார்ப்பது வழக்கம். இதில் முக்கியமான திருமண பொருத்தங்களில் ஒன்று தான் பால் பொருத்தம். *பால் பொருத்தம் என்பது விருட்ச பொருத்தம் அல்லது புத்திர பாக்கியத்தைக் குறிக்கும் என ஜோதிட விதி கூறுகிறது. *ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசி, ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு ஒரு மரம் உள்ளது. திருமணப் பொருத்தத்தைப் பார்க்கும் போது இந்த அந்த ஆண் மற்றும் பெண்ணின் ராசி, நட்சத்திரத்திற்கான பால் மரம் அமையும் என்பதைப் பொறுத்து தான் புத்திர பாக்கியம் உறுதி ஆகும். அதனால் பொருத்தத்தில் ஆண் பெண் இருவருக்கும் பால் மரம் அமைந்தால் மிகவும் நல்லது. *திருமண பொருத்தம்: ஆண், பெண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் – முழு பட்டியல்

கணப்பொருத்தம் பொருள் என்ன?

27 நட்சத்திரங்களையும் தேவ கணம், மனித கணம், ராக்ஷஸ கணம் என மூன்றாகப் பிரிக்கலாம். மணமகன், மணமகள் இருவரின் நட்சத்திரங்களும் தேவ கணத்தில் இருந்தால், கணப்பொருத்தம் கன கச்சிதம். இருவரின் நட்சத்திரங்களும் மனித கணத்தில் இருந்தாலும், கணப்பொருத்தம் உண்டு. தேவகணம், மனித கணம் ஆகிய பிரிவில் உள்ள நட்சத்திரங்கள் கொண்ட ஆண், பெண் ஜாதகங்களுக்கும் கணப்பொருத்தம் உண்டு எனலாம். *ஆண், பெண் இருவரின் நட்சத்திரங்களும் அசுர கணத்தில் இருந்தால் கணப்பொருத்தம் கிடையாது. தேவ கணம் மனித கண நட்சத்திரங்களுக்கு ராக்ஷஸ கண நட்சத்திரங்கள் பொருத்தமாக இருக்காது. *புத்திரப் பாக்கியத்தைக் குறிக்கக்கூடிய பொருத்தம் மகேந்திரப் பொருத்தமாகும். பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வரும்போது 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக அந்த எண்ணிக்கை இருந்தால் மகேந்திரப் பொருத்தம் இருக்கிறதென்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தனுசு ராசி எந்த மாலை அணியலாம்?

கருங்காலி மரம் முருகனுக்கு மிக உகந்த மரம். செவ்வாய் கிரகத்தின் நற்குணங்களை கொண்டது. இந்த மரம் மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிகள், மிதுனம், மிருகசீரிஷம், அஸ்வினி, அனுஷம், பரணி மற்றும் விசாகம் நட்சத்திரத்தில் கேட்டை பிறந்தவர்களுக்கு இது உகந்த மரம். இந்த மரத்தை வீடுகளில் வளர்க்கலாம் மரம் வளர வளர உங்கள் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த ராசி, நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கருங்காலி மாலைகளை அணிந்தால் அதிர்ஷ்டமும் செல்வ வளமும் தேடி வரும் என ஜோதிட சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. *கருங்காலி மரத்திற்கு எதிர்மறை சக்தியை அழிக்கும் ஆற்றல் உள்ளது, அதனாலே இந்த மரத்தல் ஆனா சிற்பங்கள் செய்து வீட்டுக்குள் வைப்பார்கள், குழந்தைகள் பல் வளரும் பருவத்தில் இந்த மரத்தால் ஆனா கட்டையில் தான் மரப்பாச்சி பொம்மைகள் செய்வார்கள் தீய சக்திகள் அண்டாமல் இருக்கவும் குழந்தைக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கவும் இந்த மரங்களில் செய்த பொம்மையை குழந்தைகளுக்கு விளையாட கொடுத்தனர். *அந்த காலத்தில் பெரும் செல்வந்தர்கள் கருங்காலி மரத்தால் ஆன வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தினார்கள். இப்போதும் கூட அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கைகளில் கருங்காலி குச்சியை வைத்துக்கொண்டு வாக்கிங் செல்கின்றனர். இதற்குக் காரணம் கெட்ட ஆத்மா தன்னை பின் தொடராமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

எந்த நட்சத்திரத்திற்கு எந்த மரம்?

சரி அந்த நட்சத்திர மரங்கள் அறிந்து கொள்வோம் .அஸ்வினி – எட்டி மரம்பரணி -நெல்லிகார்த்திகை – அத்திரோகினி -நாவல்மிர்கஷீர்ஷம் -கருங்காலிதிருவாதிரை -செங்கரு மரம்புனர்பூசம் – மூங்கில்பூசம் -அரச மரம்

27 நட்சத்திரங்கள் பெயர் என்ன?

  • தமிழ் பெயர்கள்தொகு. அசுவனி முதல் ரேவதி வரையான 27 தமிழ் நட்சத்திரங்களின் வடிவங்கள் புரவி, அடுப்பு, ஆரல், சக்கரம், மான்தலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி ஆகும் என்று தேவநேயப் பாவாணர் கூறுகிறார்2. *வடமொழி சொற்களுக்கு தமிழ் பொருள்தொகு. அசுவினி – குதிரைத்தலை
  • பரணி – தாங்கிப்பிடிப்பது
  • கிருத்திகை – வெட்டுவது
  • உரோகிணி – சிவப்பானது
  • மிருகசீரிடம் – மான் தலை
  • திருவாதிரை – ஈரமானது
  • புனர்பூசம் – திரும்ப கிடைத்த ஒளி
  • பூசம் – வளம் பெருக்குவது
  • ஆயில்யம் – தழுவிக்கொள்வது
  • மகம் – மகத்தானது
  • பூரம் – பாராட்டத் தகுந்தது
  • உத்திரம் – சிறப்பானது
  • அசுதம் – கை
  • சித்திரை – ஒளி வீசுவது
  • சுவாதி – சுதந்தரமானது
  • விசாகம் – பிளவுபட்டது
  • அனுடம் – வெற்றி
  • கேட்டை – மூத்தது
  • மூலம் – வேர்
  • பூராடம் – முந்தைய வெற்றி
  • உத்திராடம் – பிந்தைய வெற்றி; திருவோணம் – படிப்பறிவு உடையது, காது; அவிட்டம் – பணக்காரன்; சதயம் – நூறு மருத்துவர்கள்; பூரட்டாதி – முன் மங்கள பாதம்; உத்திரட்டாதி – பின் மங்கள பாதம்; இரேவதி – செல்வம் மிகுந்தது; *நட்சத்திர அதிபதிகள்தொகு. நட்சத்திர அதிபதி அட்டவணைதொகு. கேது – அசுவினி, மகம், மூலம்; சுக்ரன் – பரணி, பூரம், பூராடம்; சூரியன் – கார்த்திகை, உத்திரம், உத்திராடம்; சந்திரன் – உரோகிணி, அத்தம், திருவோணம்,; செவ்வாய் – மிருகசீரிடம், சித்திர, அவிட்டம்; இராகு – திருவாதிரை, சுவாதி, சதயம்; குரு – புனர்பூசம், விசாகம், பூரட்டாதி; சனி – பூசம், அனுடம், உத்திரட்டாதி; புதன் – ஆயில்யம், கேட்டை, ரேவதி; இராசி அதிபதி

பாபசாம்யம் என்றால் என்ன?

பாபசாம்யம் என்றால் ஜாதகத்தில் லக்னம் 2,4,7,8,12 இந்த வீடுகளில் உள்ள பாப கிரகங்களை கணக்கிடுவதே பாப சாம்யம். இது ஆண் பெண் இருவர் ஜாதகத்திலும் பார்க்க வேண்டும். ஆணை விட பெண்ணிற்கு தோஷ ம் அதிகம் இருக்ககூடாது. உதாரணம் ஆணுக்கு தோஷம் 5 1/2 பாயி்ட்.

Can we marry without mahendra porutham
(Image Source: Pixabay.com)

எந்த பொருத்தம் முக்கியம்?

பத்துப்பொருத்தங்களில் தினம், கணம், மகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி,வசியம், ரஜ்ஜூ, வேதை ஆகியவைகளில் முக்கியமான பொருத்தங்கள் சரியாக அமையவேண்டும். மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாத தவிர்க்கக் கூடாத பொருத்தமான இரண்டு உண்டு. அந்த பொருத்தங்கள் இல்லாவிட்டால் திருமணம் செய்யக்கூடாது. *திருமணத்திற்கு பத்து பொருத்தமும் பார்க்க வேண்டியது அவசியம். அதோடு ஜாதகப்பொருத்தமும் பார்க்க வேண்டும்.. சென்னை: இருமனம் இணைவது திருமணம். காதல் திருமணம் என்றால் இரு மனங்கள் மட்டும் இணைவது போதுமானது. பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணத்திற்கு பத்து பொருத்தமும் பார்க்க வேண்டியது அவசியம். அதோடு ஜாதகப்பொருத்தமும் பார்க்க வேண்டும். என்னென்ன பொருத்தங்கள் இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும் என்று பார்க்கலாம். *திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது பிறந்த நட்சத்திரங்களைக் கொண்டு ஆண் பெண் இருவருக்கும் பத்து பொருத்தங்கள் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். சில பொருத்தங்கள் இல்லாவிட்டால் அந்த ஜாதகத்தினை இணைக்காமல் தவிர்த்து விடுவது நல்லது. பத்து பொருத்தமும் சரியாக பொருந்தி வந்திருந்தாலும் ஜாதக கட்டமும் சரியாக இருக்கிறதா என்று அவசியம் பார்க்க வேண்டும். *திருப்பதி ஏழுமலையானை அமெரிக்காவில் தரிசிக்கலாம்.. 8 நகரங்களில் சீனிவாச கல்யாணம்


📹 மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா – அதற்கு மாற்று என்ன?@Karpaga virucham astro

மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா -அதற்கு …


Is Mahendra Porutham Important For Marriage In Tamil
(Image Source: Pixabay.com)

Christina Kohler

As an enthusiastic wedding planner, my goal is to furnish couples with indelible recollections of their momentous occasion. After more than ten years of experience in the field, I ensure that each wedding I coordinate is unique and characterized by my meticulous attention to detail, creativity, and a personal touch. I delight in materializing aspirations, guaranteeing that every occasion is as singular and enchanted as the love narrative it commemorates. Together, we can transform your wedding day into an unforgettable occasion that you will always remember fondly.

About me

1 comment

Your email address will not be published. Required fields are marked *

  • Ithu ellaam veste . Kurippu partthu effalavo pillaikal vaalkai nasamaga pechchu. Kurippu partthu parthu kadasijil kadasijil vayathu poi naragatthukkul iranki effalovo per vaalkirarkal .nachchethiram madum partthaal ok,vettu mathatthavarkal entha kurippu partthu kaliyanam seithu pilaikaludan vaalkirarkal